News & Events



மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் சிலம்பம் குளோபல் உலக சாதனை நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா

15.08.2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு WSS SPORTS ACADEMY சார்பில் GLOBAL WORLD RECORD - ONLINE SILAMBAM EVENT நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபெற்ற வேங்கை சிலம்பாட்ட கழகம் சார்பில் தமிழ்நாட்டின் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சாதனை படைத்த வீரர், வீராங்கனை மற்றும் ஆசான் அவர்களுக்கு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அருகில் ஆவின் பால் பண்ணை தலைவர் திரு.கே.கே.காளியன் அவர்கள்,  நகர்மன்ற செயலாளர் திரு.காளியப்பன் அவர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் தலைமை சிலம்ப பயிற்சியாளர் கோ.ப.கோபிராஜா அவர்கள் உடன் இருந்தனர்.
 GLOBAL WORLD RECORD முயற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் WSS SPORTS ACADEMY சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி! நன்றி!! நன்றி!!!💐💐💐

 

For Academy Admission Contact

+91 93608 05009