Ist Indoor games selection tournament

description

மாவட்ட அளவிலான சதுரங்கம் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட உள்ளரங்கு விளையாட்டுக்கழகம் மற்றும் ட பி ள் யூ .எஸ் .எஸ் ஸ்போர்ட்ஸ்   சார்பில் 11.08.19 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட உள்ளரங்கு விளையாட்டுக்கழகச் செயலாளர் திரு.ரூபன் கிஷோர்   மற்றும் ட பி ள் யூ .எஸ் .எஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.லிங்கபாண்டி  மற்றும் இன்பேண்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் திருமதி. தீபா ஜெபக்குமார்  ஆகியோர் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலும் மாவட்ட ஆட்சியர்  ட பி ள் யூ .எஸ் .எஸ் ஸ்போர்ட்ஸின் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.அரசுபள்ளிமாணவர்கள் இதில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.